அசைவ பிரியர்களே! நரம்பு ஆரோக்கியத்திற்கு இந்த 9 உணவுகளை சாப்பிடுங்க..

இங்கே கொடுக்கப்பட்டுள்ள விலங்கு அடிப்படையிலான உணவுகளில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளதால் உங்களில் நரம்புகள் மற்றும் மூளைக்கு பயனளிக்கிறது

இவற்றில் அதிக அளவிலான வைட்டமின்கள், குறைப்பாக வைட்டமின் பி12, காப்பர் மற்றும் செலினியம் நிறைந்துள்ளது

மட்டன் ரிப் (மார்க்கண்டம்)

1

இவை செரிமானத்தை மேம்படுத்து அழற்சியை குறைக்கிறது

சால்மல் மீன்

2

இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை

கிளாம்ஸ் (சிப்பி / மட்டி)

3

வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-2 கொழுப்பு அமிலங்கள் மிகவும் நிறைந்துள்ளது

மத்தி மீன்

4

வைட்டமின் பி12 மிகுதியாக உள்ளது, மூளை மற்றும் நரம்புகளுக்கு நல்லது

சூரை மீன்

5

மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் வைட்டமின் பி12 நிறைந்து காணப்படுகிறது

ட்ரௌட் மீன்

6

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் பி12 அதிகம் உள்ளது

முட்டைகள்

7

தினமும் ஓட்ஸ் சாப்பிட்டால் நம் உடலுக்கு என்ன நடக்கும்?

முள்ளங்கி இலையில் மறைந்திருக்கும் எக்கச்சக்க நன்மைகள்...

இந்த பிரச்சனை இருக்கவங்க காஃபியே குடிக்கக்கூடாது..

More Stories.

பாலில் வைட்டமின் பி12, துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம்,  நிறைந்தது

பால்

8

குடல் ஆரோக்கியத்திற்கும் செரிமானத்திற்கும் சிறந்தது

தயிர்

9

மாதுளை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள்.!