நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த இதில் வைட்டமின்கள் பி6 மற்றும் சி உள்ளது. இவை மூன்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்
1
அதிக ஆக்ஸிஜனேற்றிகள், பாலிஃபீனால்கள், ஃபிளவனால்கள், நார்ச்சத்து மற்றும் ரெஸ்வெராட்ரோல் கொண்ட சிவப்பு திராட்சைகள் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
2
பப்பாளி பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற இதயத்திற்கு உகந்த பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது
3
வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றான பெர்ரி இதய நோய் அபாயத்தை குறைக்கும்
4
இது உணவில் நார்ச்சத்து & ஃபிளாவனாய்டுகளை சேர்ப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். இதிலுள்ள பெக்டின், அதிக கொழுப்பை கட்டுப்படுத்தும் அதே வேளையில், எடை பிரச்சனைகளை நிர்வகிக்க உதவுகிறது
5
நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் சி, ஈ மற்றும் கே போன்ற இதய ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன
6
இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலிருந்து அதிக "நல்ல" HDL கொழுப்பு மற்றும் குறைந்த ட்ரைகிளிசரைடுகளைக் பெறலாம்
7
இந்த பழத்தின் சிட்ரஸ் பண்புகள், வைட்டமின் சி உள்ளடக்கம், முக்கியமாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.
8
ஆப்ரிகாட்கள் வைட்டமின்கள் ஏ, சி, ஈ & கே மற்றும் நார்ச்சத்துகளை வழங்குகின்றன. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
9