இதில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் முட்டையைப் போல் இதுவும் விஷமாக மாறும் அதேபோல் ஜீரண சக்தியையும் குறைத்துவிடும். மேலும் சிக்கனை அதிகளவிலான தீயில் சமைப்பதும் தவறு
1
உணவு தர நிர்ணயத்தின்படி வேகவைத்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்
2
முந்திரியில் உருஷியோல் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது மரணத்தை விளைவிக்கும்
3
பச்சை உருளைக்கிழங்கில் சோலனைன் எனப்படும் ஆபத்தான கூறுகள் உள்ளன. இது நரம்பு மற்றும் செரிமான அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்
4
செர்ரிகளின் இலைகள் மற்றும் விதைகளில் அதிக நச்சு கலவைகள் உள்ளன
5
கீரை வகைகள், கேரட், முள்ளங்கி என அதிக நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சுட வைக்கும்போது அது விஷமாக மாறும்
6
ஜாதிக்காய் மாயத்தோற்றம் மற்றும் குமட்டல், நீரிழப்பு மற்றும் படபடப்பு ஆகியவற்றை தூண்டும்
7
புரோட்டின் நிறைந்த முட்டையில் நைட்ரஜனும் அதிகமாக இருக்கும். அதை மறுமுறை சூடுபடுத்தினால் விஷமாக மாறும்
8
மஷ்ரூமை சமைத்ததும் சுட சுட சாப்பிட்டு விடுவதுதான் நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் மினரல் சத்துகள் ஆபத்தாக மாறும். அஜீரணத்தை உண்டாக்கும். மேலும் அதில் உள்ள நைட்ரஜன் விஷமாக மாறும்
9
இங்கே குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பொதுவான தகவல் மட்டுமே. தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக அல்ல
சிவப்பு மிளகாய் VS பச்சை மிளகாய்: எது ஆரோக்கியமானது.?