ரெசிபி இதோ...

தென்னிந்திய முறையில் காலை உணவுக்கான ஆரோக்கியமான உப்புமா...

Flames

1 கப் ரவை 1/3 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய் 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி 10 முதல் 12 முந்திரி பருப்பு 1 டீஸ்பூன் கடலை பருப்பு 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன் துருவிய உலர் தேங்காய் 1/2 டீஸ்பூன் கடுகு 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை 8 முதல் 10 கறிவேப்பிலை இலைகள் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ருசிக்கேற்ப உப்பு

தேவையான பொருட்கள்

White Scribbled Underline

காய்ந்த கடாயில் ரவாவை சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்

Step 1

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும்

Step 2

எண்ணெய் சூடானதும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வதக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்

Step 3

பிறகு மீதமுள்ள எண்ணெயில் உளுத்தம் பருப்பைப் போட்டு வதக்கவும்

Step 4

வதங்கிய பின் கடுகு போடவும். இவை பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

Step 5

இப்போது கலவையில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சுவைக்கேற்ப சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்

Step 6

இவை கொதித்ததும் ரவாவை சேர்த்து கட்டிகள் காணப்படாத வரை கிளறவும்

Step 7

தண்ணீர் முழுவதும் வற்றும் வரை மிதமான தீயில் சில நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்கவும்

Step 8

வறுத்த முந்திரி சேர்த்து கலந்து தீயை அணைத்து இரண்டு மூன்று நிமிடங்கள் மூடி வைக்கவும்

Step 9

அவ்வளவுதான் சுவையான ரவை உப்மா தயார்

Step 10

கொத்தமல்லி இலைகள் மற்றும் துருவிய உலர் தேங்காய் சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்

Step 11

next

காப்பர் சத்து நிறைந்த 9 சைவ உணவுகள்.!