மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் தரங்கம்பாடியில் பழங்காலத்து கடல் சார்ந்த பொருட்கள் உள்ள மியூசியம் உள்ளது
இந்த மியூசியத்தின் Dainsh Tranquebar Association கூறும்போது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், வீட்டு உபயோக பொருட்கள், மண்பானைகள், இந்திய ரூபாய்கள், கடல் அடியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்,
திமிங்கலம், மீன் எலும்பின் ஒரு பகுதி , மரப்பாச்சி பொம்மைகள், பழைய இரும்புகள், மழை நீர் தேங்காமல் இருக்க பயன்படுத்தப்படும் குழாய், கடல் அடியில் உள்ள மோதிரம், குதிரை வடிவம் குதிரை பல், ஜுவல்லரிஸ், சங்குகள்,
பழங்காலத்து பட்டன், பழங்காலத்து ஒலிக்கும் மணி, தரங்கம்பாடி பீங்கான், சிப்பிகள், நட்சத்திர மீன், பழங்காலத்து கடிகாரம் என அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் கடல்சார்ந்த பொருட்கள் இருப்பதாக தெரிவித்தனர்
அதுமட்டுமல்லாமல் இந்த மியூசியத்திற்கு வருபவர்கள் நுழைவு கட்டணமாக ரூ.20 செலுத்தி இந்த மியூசியத்தில் உள்ள பொருட்களை காணலாம் என தெரிவித்தார்
இந்த மியூசியத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு போட்டோ எடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர்
குறிப்பாக இந்த மியூசியத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கே அமர்ந்து அனைத்தையும் பார்வையிட்டு டீ, காபி குடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
டீயின் விலை ரூ.15 ஆகவும், காபியின் விலை ரூ.20 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
கர்ப்பிணிப் பெண்கள் இனி வீட்டில் இருந்தே ₹18000 நிதியுதவி பெறலாம்…