Bali-யில் பேக்சுலர் பார்ட்டி கொண்டாடிய அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா..

தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம் வரும் நடிகர் அர்ஜுன்

இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷால் நடித்த 'மதயானை கூட்டம்' படத்தின் மூலம் அறிமுகமானார்

அதன் பின் சில படங்களில் நடித்த ஐஸ்வர்யாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை

இதனால் தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகியிருக்கிறார்

இவரும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது

இவர்கள் இருவருக்கும் ஜூன் 10 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது

சென்னையில் அர்ஜுன் கட்டியிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் இவர்கள் திருமணம் நடக்கவுள்ளது

ஜூன் 14 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா தனது தங்கை மற்றும் நண்பர்களுடன் Bali-யில் பேக்சுலரேட் பார்ட்டி கொண்டாடியுள்ளனர்

பாலியில் நண்பர்களுடன் அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

next

காதலில் விழுந்த நடிகை சுனைனா… காதலர் யார் தெரியுமா.?