300 ஏக்கரில் பண்ணை வயல்… நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இப்படி ஒரு விவசாயமா? 

Scribbled Underline

நடிகர் நெப்போலியனின்300 ஏக்கர் அமெரிக்க பண்ணை வயல் குறித்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்த நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.

தற்போது இர்பான் வியூஸ் என்ற யூ டியூப் சேனலுக்கு நெப்போலியன் தனது பண்ணை வயலை சுற்றி காண்பித்துள்ளார்.

இந்த பண்ணை வயலில் ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் நெப்போலியன் வளர்த்து வருகிறார்.

செயற்கை முறையில் குளம் ஒன்று 1 ஏக்கர் அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில குளங்களையும் அமைத்து வருகிறாராம் நெப்போலியன்

உன்னில் என்னை போல காதல் நேருமோ... சமந்தா நியூ கிளிக்ஸ்!

அவ்வை சண்முகி படத்துல நடிச்ச குழந்தையா இது.?

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நியூ ஆல்பம்!

More Stories.

காய்கறி செடிகளுடன் அரிய வகை மூலிகைகளும் இந்த தோட்டத்தில் உள்ளது

பண்ணை வயலுக்குள் ஓய்வு எடுப்பதற்காக 3 பெட்ரூம் கொண்ட வீட்டையும் கட்டியுள்ளார் நெப்போலியன். நீச்சல் குளமும் அழகாக காட்சியளிக்கிறது

பண்ணை வயல் வீட்டில் விருந்தினர்கள் வந்தால் அங்கேயே ஓட்டல் ரேஞ்சுக்கு உணவு சமைத்துக் கொள்வதற்கு சகல வசதிகளை நெப்போலியன் ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் 6 மாதம் குளிர் அடிக்கும் என்பதால் மற்ற மாதங்களில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன

பண்ணை வயலில் செயற்கையாக குளம் ஏற்படுத்தப்படும் காட்சி

நெப்போலியனின் அமெரிக்க பண்ணை வயலின் பிரமாண்ட தோற்றம்

பண்ணை வயலுக்குள் அமைக்கப்பட்டுள்ள அழகான வீடு

300 ஏக்கர் கொண்ட பிரமாண்ட பண்ணை வயலில் நெப்போலியன் ஓய்வு நேரங்களை செலவழிக்கிறார். நெப்போலியனின் பண்ணை வயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.