போட்டோவில் இருக்கும் இந்த உச்ச நட்சத்திரம் யார் தெரியுதா.?

சினிமா பிரபலங்கள் பலரின் குழந்தை பருவ போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது

அந்த வகையில் பிரபல உச்ச நடிகரின் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

டிவி தொடர்களில் சிறு சிறு துணை கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் இவர்

அதன் பின் ஹீரோவாக களமிறங்கிய இவரது காட்டில் இன்று வரை மழைதான்

இந்தியா மட்டுமின்றி உலகளவில் பேமஸாக உள்ளார் இந்த நடிகர்

இவர் நடித்த படங்கள் வசூல் வேட்டை நடத்துவதாலேயே ரசிகர்கள் இவரை வசூல் மன்னன் என்றழைக்க ஆரம்பித்தனர்

பாலிவுட்டின் கிங் கான் என்று அழைக்கப்படும் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் எக்கச்சக்கம்

இப்போது தெரிகிறதா இவர் யாரென்று.?

போட்டோவில் குழந்தையாக இருக்கும் இந்த உச்சநட்சத்திரம் வேறு யாரும் இல்லை, பாலிவுட் உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான ஷாருக் கான் தான்

பாலிவுட் பிரபலம் ஷாருக்கானின் இந்த குழந்தை வயது போட்டோ தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது

next

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன எமி ஜாக்சன்… காரணம் இதுதான்.!