நடிகர் தருணை ஞாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

Scribbled Underline

தமிழ் சினிமாவில் 1990களில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் தருண்.

தெலங்கானாவை சேர்ந்தவர் இவர் அஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு குழந்தை நட்சத்திர தேசிய விருது கிடைத்தது.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக ஹீரோவாக தெலுங்கில் அறிமுகமானார்.

அதன்பின் தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.

அதிலும் “எனக்கு 20 உனக்கு 18” என்ற படத்தில் த்ரிஷா மற்றும் ஸ்ரேயாவுடன் நடித்து பிரபலமானார்.

90ஸ் காலகட்டங்களில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது உடல் எடை சற்று கூடி ஆளே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

உன்னில் என்னை போல காதல் நேருமோ... சமந்தா நியூ கிளிக்ஸ்!

அவ்வை சண்முகி படத்துல நடிச்ச குழந்தையா இது.?

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நியூ ஆல்பம்!

More Stories.

தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.