மார்க் ஆண்டனி படம் எப்படி இருக்கு?

நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்

எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

G.V பிரகாஷ் இசையில் அசத்தியுள்ளார்

காமெடி பிளஸ் Science கலந்த ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்

வித்தியாசமான டைம் டிராவல் கதை களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

விஷால் - எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் என கூறப்படுகிறது

முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 7 கோடியே 88 லட்ச ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்

கேரளாவில் 57 லட்சமும், கர்நாடகாவில் 60 லட்சமும் வசூல் செய்திருக்கிறது

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?