கிளாமரில் உச்சம் தொட்ட திவ்ய பாரதி...

வைரல் போட்டோஸ்.!

கோவை மாவட்டத்தை சேர்ந்த திவ்ய பாரதி மாடலிங் மூலம் சினிமா துறையில் நுழைந்தார்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்

முதல் படத்திலேயே திவ்ய பாரதி அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்

அதனை தொடர்ந்து 'மதில் மேல் பூனை' என்ற படத்திலும் நடித்திருந்தார்

தற்போது நடிகர் கதிர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருடன் நடித்து வருகிறார்

அதோடு விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்திலும் திவ்ய பாரதி நடித்து வருகிறார்

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி அவ்வப்போது அவரது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்

இந்நிலையில் இலங்கை சென்றுள்ள திவ்ய பாரதி அங்கு அவர் எடுத்து கொண்ட கிளாமரான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

next

கிளாமர் லுக்கில் ஸ்டார் பட நடிகையின் அசத்தல் க்ளிக்ஸ்.!