இந்த க்யூட் குழந்தை எந்த நடிகை தெரியுதா.?

இவங்க பிரபல 80'ஸ் நடிகையின் மகள்.!

திரை பிரபலங்கள் பலரின் குழந்தை வயது போட்டோஸ் இணையத்தில் நாளுக்கு நாள் வெளியாகி கொண்டே இருக்கிறது

அந்த வகையில் பிரபலமான பாலிவுட் நடிகை ஒருவரின் போட்டோ வைரலாகி வருகிறது

இந்த நடிகை பிரபல சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஒருவகையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று கூட சொல்லலாம்

இந்தியில் தற்போது வளர்ந்து வரும் இந்த நடிகை, தெலுங்கு படத்தில் களமிறங்க ஒப்பந்தமாகியுள்ளார்

விரைவில் இவரை தமிழ் சினிமாவின் பக்கமும் பார்க்கலாம். இந்த நடிகையின் தந்தை பிரபல தயாரிப்பாளர், சித்தப்பா இந்தியின் பிரபல நடிகர்

இவரது அம்மா தமிழ் சினிமாவின் 80 களில் டாப் நடிகையாக இருந்தவர், தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் பிரபல நடிகையாக இருந்தவர், தற்போது அவர் உயிரோடு இல்லை

இப்போது கண்டுபிடிக்க முடிகிறதா போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை எந்த நடிகை என்று.?

பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் தான் போட்டோவில் இருக்கும் குழந்தை

next

திருமணமான நடிகைகளை தென்னிந்திய சினிமா ஓரம்கட்டுகிறது – காஜல் அகர்வால் குற்றச்சாட்டு.!