போட்டோவில் இருக்கும் இந்த பிரபல நடிகை யாரென்று தெரிகிறதா.?

சமீபகாலமாக நெட்டிசன்கள் திரை பிரபலங்களின் குழந்தை வயது போட்டோக்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்

அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த இந்த நடிகைக்கும் லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்

தமிழ்நாட்டின் மருமகளாக மாறிய இந்த பிரபல நடிகை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர்

புகைப்படத்தில் இருக்கும் அந்த சிறுமி தமிழ் சினிமாவின் பேவோரைட் நடிகை ஜோதிகா

1999 ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா

முகவரி படத்தில் நாயகியாக நடிக்க தொடங்கிய ஜோதிகா, அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் அனைத்துமே அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன

பிரபல நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்

தற்போது  தமிழ் இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜோதிகா தனது தனித்துவ நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்

next

அன்று உருவ கேலிக்கு உள்ளான நடிகை… இன்று ஜெட் விமானம் உட்பட 100 கோடி சொத்துக்கு அதிபதி.!