நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மா இல்லை..

இவங்கதான்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா, நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சினிமாவில் தனது செகென்ட் இன்னிங்சில் பட்டையை கிளப்பி வருகிறார்

'வாலி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்ததுது பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்

ஜோதிகா தமிழ் சினிமாவில் அறிமுகமான சமயம் அவரது சகோதரி நக்மா தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்

ஜோதிகா, நக்மா சகோதரிகள் இருவருமே தமிழ் சினிமாவில் டாப் பிரபல நடிகையாக இருந்தவர்கள்

பலரும் நக்மா, ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி என்றே இன்றும் நினைத்து வருகின்றனர்

ஆனால் உண்மை அதுவல்ல... நடிகை நக்மா மற்றும் ஜோதிகா இருவரும் half-sisters. அதாவது அவர்களுக்கு ஒரே அம்மா தானே தவிர உடன்பிறந்த சகோதரி அல்ல

மேலும், நடிகை ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி யார் என்று உங்களுக்கு தெரியுமா.?

1998 ஆம் ஆண்டு அருண் விஜய், குஷ்பு நடிப்பில் உருவான துள்ளித்திரிந்த காலம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி ரோஷினி

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட ஆகிய மொழிகளில் மொத்தம் 6 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்

இதனால் நடிகை ரோஷினி பற்றி ரசிகர்களுக்கு பெரிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

பார்ப்பதற்கு ஜோதிகாவை போலவே இருக்கும் ரோஷினியின் புகைப்படம் ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது

next

அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா வாங்கியுள்ள சம்பளம் இத்தனை கோடியா.?