‘‘நேஷனல் க்ரஷ்’’ என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகாவிற்கு உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் ராஷ்மிகாவிற்கு மவுசு தற்போது உச்சத்தில் உள்ளது
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், சீதா ராமம், வாரிசு, புஷ்பா என ராஷ்மிகா நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் கொடுத்தவை
மதன் மந்தனா- சுமன் மந்தனா தம்பதியின் மூத்த மகளான நடிகை ராஷ்மிகாவிற்கு உடன் பிறந்த குட்டி தங்கை ஒருவர் உள்ளார் என்பது பலருக்கும் தெரியாது
நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில், தனது தங்கை போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா
அதில் தங்கை மீதான தனது அளவற்ற அன்பையும், காதலையும் வெளிப்படுத்தியுள்ளார் ராஷ்மிகா
தனது தங்கையை விட நடிகை ராஷ்மிகா 17 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
தங்கையுடன் ராஷ்மிகாவின் கியூட் போட்டோஸ் தற்போது இணையத்தை ஆட்கொண்டுள்ளது
4 ஆவது கணவரிடமிருந்து விவாகரத்து கோரிய பிரபல பாடகி…