மணிரத்னம் ஹீரோயினா இது.?

குழந்தையில் இவ்வளவு அழகா இருக்காங்களே.!

படத்தில் நீங்கள் பார்க்கும் குழந்தை யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா.?

இளம் நடிகையான இவர் தென்னிந்தியாவில் முன்னணி நட்சத்திரமாக மாறியுள்ளார்

இந்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்

அவர் வேறு யாருமல்ல 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கேரக்டரில் நடித்த சோபிதா துலிபாலா தான்

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சோபிதா விசாகப்பட்டினத்தில் பிறந்து பின்னர் மும்பைக்கு குடி பெயர்ந்தார்

கார்ப்பரேட் சட்டம், பொருளாதார கல்வி முடித்த சோபிதாவுக்கு பரத நாட்டியம், குச்சிப்புடி நடனங்களும் நன்றாக தெரியும்

சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக மாடலிங் துறையில் பல விருதுகளை அள்ளியுள்ளார் சோபிதா

அனுராக் காஷ்யப் இயக்கிய 'ராமன் ராகவ் 2.0' என்ற படத்தில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன

தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கேரக்டரில் நடித்திருந்தார்

தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார் சோபிதா துலிபாலா

இவரும் நடிகை சமந்தாவிடமிருந்து விவாகரத்து பெற்ற நடிகர் நாக சைதன்யாவும் டேட்டிங் செய்து வருவதாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது

next

பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் போட்டோஸ்.!