காதலில் விழுந்த நடிகை சுனைனா...

காதலர்  யார் தெரியுமா.?

தெலுங்கில் திரைப்பயணத்தை தொடங்கி தமிழில் 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா

நகுலுடன் 'காதலில் விழுந்தேன்' படத்தில் இவரது நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது

தொடர்ந்து மாசிலாமணி, சமர், தெறி, தொண்டன், ரெஜினா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

சமீபத்தில் வெளியான 'இன்ஸ்பெக்ட்டர் ரிஷி' வெப் தொடரில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது

இந்நிலையில் இவரின் இணையதள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது

அதில் தான் காதலில் இருப்பதை உறுதி செய்துள்ளார் சுனைனா

தனது காதலர் கையுடன் தன் கை இருப்பது போன்ற புகைப்படத்துடன் பூட்டு எமோஜியை பயன்படுத்தி போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்

36 வயதாகும் இவரின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் காதலருடன் திருமணம் ஆவப்போதை தான் இப்படி மறைமுகமாக கூறியுள்ளார் என்கின்றனர்

மேலும் காதலர் யார் நடிகரா.? தொழிலதிபரா.? என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்

காதலைலை உறுதி செய்துள்ள சுனைனா அந்த காதலர் யார் என்ற தகவலை விரைவில் வெளியிடுவாரா.?

next

கருப்பின் அழகு… ரசிகர்களை கிறங்கடிக்கும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!