கோலகலமாக நடந்து முடிந்த வரலட்சுமி திருமணம்... புகைப்படங்கள்.!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார்

2012 ஆம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்

தாரைதப்பட்டை, யசோதா, மத கஜ ராஜா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான ரசிகர்களை கொண்டவர்

நடிகை வரலட்சுமிக்கு தனது நீண்ட நாள் நண்பரான நிகோலாய் சச்தேவ் என்பவருடன் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது

பின்னர் அவர்களது திருமண வரவேற்பு சென்னையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது

அதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்

திருமண வரவேற்பில் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்

இந்நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன

கல்யாண கோலத்தில் நடிகை வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் சச்தேவ்

நடிகை வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் சச்தேவ் கல்யாணத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா

மகன் மற்றும் ராதிகா மகளுடன் நடிகர் சரத்குமார்

next

ரூ.3000 கோடி சொத்துக்கு அதிபதி… தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் இவர்தான்.!