27 வயதில் ரூ.1000 கோடி சொத்து... தமிழ் சினிமா நடிகையின் வாரிசு..  யார் தெரியுமா.?

பாலிவுட் சினிமாவில் முக்கிய நாயகியாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

வாரிசு நடிகையான இவருடைய சொத்து மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது

இவ்வளவு செல்வச் செழிப்புடன் வாழும் அந்த 27 வயது நடிகை யார் தெரியுமா.?

80’களில் கலக்கிய நடிகையின் மகள் தான் இவர். தந்தை பெரிய  சினிமா தயாரிப்பாளர்

என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா… அவர் வேறு யாருமில்லை இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகை ஜான்வி கபூரே தான்

பாலிவுட் திரையுலகில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஜான்வி கபூரின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த Mr. & Mrs. Mahi திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது

தற்போது தெலுங்கில் உருவாகி வரும் தேவாரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார்

மேலும் ராம் சரண் திரைப்படத்திலும் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

விரைவில் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்

next

கவுண்டமணி அருகில் இருக்கும் சிறுவன் இன்று பிரபல நடிகர்.!