SIIMA விருதுகள் 2024 ல் அழகாக உடை அணிந்து அனைவரையும் கவர்ந்த நடிகைகள்.!

ஆரஞ்சு நிற டிசைனர் கவுனில் அனைவரையும் கவர்ந்த பூஜா ஹெக்டே

நீல நிற ஒன் ஷோல்டர் கவுனில் இளவரசியாக காட்சியளிக்கும் பார்வதி நாயர்

ஊதா நிற சிஃபான் புடவையில் பளபளப்பான ரவிக்கையுடன் வந்து அசத்திய ஸ்ருதி ஹாசன்

கருப்பு மற்றும் வெள்ளி நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட உடையில் அழகாக மகளுடன் வந்திருந்த ஐஸ்வர்யா ராய் பச்சன்

தங்க நிற புடவையில் அழகாக காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷ்

கருப்பு நிற ஷிஃபான் புடவையில் அழகான லேஸ் பிளவுஸில் கணவருடன் வந்து அசத்திய நயன்தாரா

கருப்பு மற்றும் வெள்ளி நிற பளபளக்கும் சேலையில் வந்து அசத்திய ஷ்ரியா சரண்

அழகுபடுத்தப்பட்ட ரவிக்கையில் அழகிய புடவையில் வந்திருந்த மிருணால் தாக்கூர்

next

தைரியம் இருந்தால் இந்த 10 திகில் படங்களை தனியாக பார்க்க நீங்க ரெடியா.?