செவ்வாழைப்பழம் மஞ்சள் வாழைப்பழங்களைப் போலவே ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. அவை குறிப்பாக வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் B6 ஆகும்.
செவ்வாழைப்பழங்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் அவை இரத்த அழுத்தத்தை சீராக்கி இதய நலனை காக்கின்றது.
செவ்வாழைப்பழங்களில் சிவப்பு நிற தோலைக் கொடுக்கும் நிறமிகளான கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. குறிப்பாக லூடீன் மற்றும் பீட்டா-கரோட்டின் நிறைந்துள்ளதால் அவை கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
பிற பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போலவே சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளால் நிறைந்துள்ளது.
செவ்வாழைப்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் B6, ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியம்
செவ்வாழைப்பழத்தில் நிறைந்துள்ள ப்ரோபயாடிக் மனித உடலின் செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது
ஒரு சராசரி அளவிலான செவ்வாழைப்பழத்தில் சுமார் 3 கிராம் அளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது
தினமும் காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!