Off-white Banner
Off-white Banner

ஊறவைத்த வேர்க்கடலையின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்.!

குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுப் பட்டியலில் வேர்க்கடலை உள்ளது

வேர்க்கடலை

தண்ணீரில் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவதன் மூலம் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும்

ஊறவைத்த வேர்க்கடலை

நிலக்கடலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் பல நன்மைகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

நன்மைகள்

வேர்க்கடலை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும்

இது நமது பசியைக் கட்டுப்படுத்தி எடையைக் குறைக்க உதவுகிறது

இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரிக்க உதவுகிறது

இதனை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை சீராக இருக்கும்

மூளையின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க வேர்க்கடலை உதவுகிறது

ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்

வேர்க்கடலை நமது தசைகளை வலுப்படுத்தவும், தொனிக்கவும் உதவுகிறது

next

தொப்பை கொழுப்பை குறைக்க 9 எளிய பயிற்சிகள்.!