ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண விழா...பங்கேற்கும் பிரபலங்களின் லிஸ்ட் இதோ..

ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண விழா...பங்கேற்கும் பிரபலங்களின் லிஸ்ட் இதோ..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மார்ச் 1 முதல் 3 வரை குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தொழிலதிபர்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் பிரபலங்களின் லிஸ்ட் இதோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.

ரஜினிகாந்த்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

அமிதாப் பச்சன்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

ஷாருக்கான்

முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்.எஸ். தோனி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

எம்.எஸ். தோனி

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

சச்சின் டெண்டுல்கர்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

சுந்தர் பிச்சை

மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

மார்க் ஜுக்கர்பெர்க்

ரஜினிகாந்த் முதல் அமிதாப் பச்சன் வரை... பிரபலங்கள் பங்கேற்கும் ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண விழா!

 தொழிலதிபர் அம்பானி இல்ல திருமணத்துக்கு வருகைத் தரப்போகும் தொழிலதிபர்கள்!

ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்த மோதிரம் எடுத்து வந்தது யார் தெரியுமா? !

More Stories.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

பில் கேட்ஸ்

பிரபல பாப் பாடகி ரிஹானா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

ரிஹானா

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இவான்கா டிரம்ப்

மொபைல் போன் கவர் பயன்படுத்துவதால் இத்தனை தீமைகளா..?