மஞ்சள் நிற லெஹங்காவில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ஷெர்வானியில் நிக் ஜோனஸ்...
தங்க நிற டிசைனர் புடவையில் சுஹானா கான் மற்றும் கருப்பு நிற பிளேசரில் ஆர்யன் கான்...
மஞ்சள் நிறப் புடவையில், வெள்ளி நிற ரவிக்கையுடன் திஷா பதானி...
டிசைனர் லெஹங்காவில் க்ரித்தி சனோன்...
பாரம்பரிய உடையில் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஷிவாவுடன்...
ஸ்டைலான குர்தா - பைஜாமா மற்றும் துப்பட்டாவில் வருண் தவான்...
மினுமினுப்பான கோல்டன் குர்தாவில் அர்ஜுன் கபூர்...
ஹர்திக் பாண்டியா, அவரது சகோதரர் க்ருணால் பாண்டியா, அவரது மனைவி பன்குரி மற்றும் இஷான் கிஷன்...
மாதுரி தீட்சித் தனது கணவர் மற்றும் மகனுடன்...
முழு கருப்பு உடையில் அனில் கபூர்...
ஆடை வடிவமைப்பாளர் பிரபால் குருங்குடன் ஷெர்வானியில் கரண் ஜோஹர்...
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன்...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன்...
ஷெர்வானி மற்றும் மணிகள் கோர்க்கப்பட்ட ஷூக்களுடன் சஞ்சய் தத்...
இசையமைப்பாளர் அனு மாலிக் தனது மனைவி அஞ்சலி மற்றும் மகள்களுடன்...
தங்க நிற உடையில் தயாரிப்பாளர் போனி கபூர்...
இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன்...
முகேஷ் அம்பானியின் இளைய மருமகள்.. யார் இந்த ராதிகா மெர்ச்சன்ட்.?