ஆட்டோகிராப் பட கோபிகாவா இது..

வைரலாகும் ரீசென்ட் போட்டோஸ்.!

சேரன் இயக்கிய 'ஆட்டோகிராப்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார் கோபிகா

கேரளத்து பைங்கிளியாக தனது அழகாலும், அசத்தலான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்

முதல் படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தமிழில் தொட்டி ஜெயா, எம்டன் மகன், கனா கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தார்

இந்நிலையில் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அஜிலேஸ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்

திருமணத்திற்கு பின் இவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்

இந்நிலையில் கோபிகா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

அந்த புகைப்படத்தில் உடல் மெலிந்த நிலையில் நடிகை கோபிகா உள்ளார்

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை கோபிகாவா இப்படி இளைச்சிபோயிட்டாங்க என கேள்வி கேட்டு வருகின்றனர்

next

நயன்தாரா திரிஷாவுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை… கோடிகளில் சம்பளம்.!