கொய்யாப்பழம் செரிமானத்திற்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் சிறந்தது.
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்டுகள், கரோட்டின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
கொய்யாவில் 80 % தண்ணீர் மட்டுமே உள்ளது.
ஒரு கொய்யாப்பழத்தில் சுமார் 112 கலோரிகள் உள்ளன.
ஒரு கொய்யா சுமார் 23 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்தை வழங்குகிறது.
வயிறு உப்புசமாக இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
அதிகமாக சிறுநீர் கழிப்பவர்கள் கொய்யா சாப்பிடவேண்டாம்.
அளவுக்கு அதிகமாக கொய்யாப்பழம் சாப்பிட்டால் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
இரவில் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் காலையில் சளி, இருமல் வரலாம்.
பற்கள் மற்றும் ஈறு பிரச்சனைகளால் அவதிப்படுவோர் கொய்யாவை தவிர்ப்பது நல்லது.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் 9 பழங்கள்!