சர்க்கரை அளவை சட்டுனு குறைக்கும் பார்லி தண்ணீர்.!

பார்லி தண்ணீர்

குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து, நச்சுநீக்கும் பண்புகள் என பலவும் இருப்பதால் பார்லி நீர் தினமும் உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் பானமாக இருக்கிறது

பார்லி நம் உடலுக்கு தேவையான பல நண்மைகள் உள்ளன. மேலும் இது நீரிழிவு நோயாளிகளின் சர்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது

சத்து மிகுந்த பார்லி எப்படியெல்லாம் நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது என்பதை தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

டயாபடீஸை கட்டுக்குள் வைக்கிறது

பார்லி நீரில் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் திடீரென உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் ஆபத்தை குறைக்கிறது

01

டயாபடீஸை கட்டுக்குள் வைக்கிறது

டைப் 2 டயாபடீஸ் நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவதை விட பார்லி நீர் குடிப்பதால் அவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவு குறிப்பிடத்தகுந்த அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன

இன்சுலின் சென்சிட்டிவிட்டி

பார்லியில் பயோ ஆக்டிவ் காம்பவுண்டுகள் இருப்பதால் இன்சுலின் உணர்திறனை இது அதிகப்படுத்துகிறது மற்றும்  டயாபடீஸ் நோயாளிகளுக்கு இது மிகவும் அவசியமாகும்

02

மூட்டு வலி பிரச்சனையால் அவதிப் படுகிறீர்களா..?

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால்

புளியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

More Stories.

செரிமானத்திற்கு நல்லது

வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு பல காலமாக வீட்டு வைத்தியத்தில் பார்லி நீர் பயன்பட்டு வருகிறது. ஊட்டசத்துகள் நிறைந்த இதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது

03

நார்ச்சத்து நிறைந்தது

நமது செரிமானத்திற்கு உதவக்கூடிய டயட்டரி நார்ச்சத்து பார்லியில் அதிகளவு உள்ளது. இதை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டிய நிலை ஏற்படாது. இதன் காரணமாக உங்களின் சர்க்கரை அளவு ஏரி இறங்காமல் அப்படியே இருக்கும்

04

குறைவான கலோரி

புத்துணர்ச்சியூட்டும் பார்லி நீரை எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம். இதில் கலோரி அளவும் குறைவாகும்

05

சிறந்த நச்சுநீக்கி

பார்லியில் உள்ள டையூரிடிக் பண்புகள் காரணமாக நமது உடலில் உள்ள நச்சுகள் கழிவுகளை அகற்ற மிகவும் உதவியாக இருக்கிறது. அதேப்போல் நமது உடலில் உள்ள அதிகப்படியான நீரை குறைத்து வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கிறது

06

உங்கள் நுரையீரலை நச்சு நீக்க உதவும்  10 சைவ உணவுகள்.!