தொப்பையை குறைக்கும் சூப்பர் மசாலாஸ் 

கருமிளகில் உள்ள பைபெரின் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதை தடுப்பதன் மூலம் தொப்பையை வேகமாக குறைக்க உதவுகிறது

1

கருமிளகு

மஞ்சளில் சில அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன இது உடல் பருமனை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றான வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, 

2

மஞ்சள்

அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கிறது மற்றும் கொழுப்பை குறைக்க உதவுகிறது

3

இலவங்கப்பட்டை

இது கொழுப்பின் சேமிப்பைக் குறைக்கவும், உடலில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது மற்றும் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.

4

பெருஞ்சீரகம் 

வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமும், செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும் சீரகம் கலோரிகளை வேகமாக எரிக்க உதவும்.

5

சீரகம்

More Stories.

புற்றுநோய் செல்களுடன் போராட உதவும் அத்திப்பழம்...

100 நாட்களில் உடல் எடையை குறைக்கும் டயட் ஆரோக்கியமானதா..?

தண்ணீர் கூட அலர்ஜியை உண்டாக்குமா..?

6

ஏலக்காய்

இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது, இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.

7

மிளகாய்

மிளகாயை சாப்பிடுவது, டயட் செய்பவர்கள் உடல் எடையை குறைக்கவும், கொழுப்பு மற்றும் கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அதிக பால் குடிப்பதால் ஏற்படும் 8  பக்க விளைவுகள்.!