சால்மன் மீன்கள் சர்க்கரை நோயை குறைக்குமா?  வாங்க தெரிஞ்சிக்கலாம் !

சால்மன் மீன் சாப்பிடுவது முடி, தோல், மூட்டுகள் மற்றும் மூளைக்கு நல்லது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஒமேகா-3 நிறைந்துள்ளதால், இதனை உட்கொள்பவருக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

சால்மனில் இயற்கையாகவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இது நீரிழிவு மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நீரிழிவு நோய்

1

 இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உயர் ரத்த அழுத்தம் , அதிக கொழுப்பு , நீரிழிவு நோய் , மூட்டு வீக்கம் , மன அழுத்தம் , மூளை கோளாறுகள், தோல் கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

ஒமேகா 3

2

சால்மனில் உள்ள புரதம் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது

புரதம்

3

 இதில் வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் பி5 ஆகியவை மிகவும் பயன் தரும் அளவில் இருக்கிறதால்  நமது உடலில் நடைபெறும் முக்கிய செயல்முறைகள் பலவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன. 

வைட்டமின்கள்

4

சால்மனில் பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளதால் எழும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்க, இதயம் மற்றும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இயங்க உதவுகிறது மற்றும் இதில் உள்ள செலினியம்  இதய நோய்கள், தைராய்டு நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுத்து உதவுகிறது.

தாதுக்கள்

5

உணவில் சேர்க்க வேண்டிய கால்சியம் நிறைந்த 10 பழங்கள்.!