எலுமிச்சை தண்ணீர் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் உங்களுக்கு தேவையான நன்மைகளை வழங்குகின்றன. எலுமிச்சை நீரை குடிப்பதன் நன்மைகள் குறித்து விரைவாகப் பார்ப்போம்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீரை பருகி வந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். செரிமானம் மற்றும் மெடாபலிசத்தை சீராக வைத்து கொள்ளும்
1
உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி குடல் சுத்தமாகும். அதிகப்படியான கொழுப்பை எரித்து எடை குறைய துணை புரிகிறது.
2
தினமும் காலையில் வெறும் வயிற்றில் நல்ல சூடான எலுமிச்சை தண்ணீரை அருந்தி வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
3
எலுமிச்சை தண்ணீர் அஸ்கார்பிக் அமிலத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. இது உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி நோய்க்கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்பை உருவாக்குகி காய்ச்சல், குளிர் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
4
எலுமிச்சை நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், போலேட், ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளது. இவை நாள்பட்ட அழற்சியைத் தடுக்கின்றன மற்றும் வைட்டமின் சி உணவில் உள்ள இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதை உறுதி செய்கிறது.
5
லுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.
6
6