செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

செம்பு உணவு மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை தடுக்கிறது, பாக்டீரியாவை கொன்று நமக்கு நன்மைகளை அளிக்கிறது.

1

நோய் எதிர்ப்பு சக்தி

நமது எலும்புகளை வலுப்படுத்த உதவும் வைட்டமின் D போதுமான அளவு கிடைப்பதற்கு சூரிய ஒளி முக்கியமானது. செப்பு தாது ஒருவருக்கு குறைவாக இருந்தால் அவரின் எலும்பு பாதிப்படையக்கூடும். மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயை ஏற்படுத்தும்.

2

வலுவான எலும்புகள்

இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்த செம்பு நமக்கு உதவுகிறது, இதனால் இதய சிக்கல்கள் ஏற்படுவது குறைகிறது.

3

இதய ஆரோக்கியம்

More Stories.

புற்றுநோய் செல்களுடன் போராட உதவும் அத்திப்பழம்...

100 நாட்களில் உடல் எடையை குறைக்கும் டயட் ஆரோக்கியமானதா..?

தண்ணீர் கூட அலர்ஜியை உண்டாக்குமா..?

4

செம்பின் பிற நன்மைகள்

செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும்.

5

ஏன் செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிக்க வேண்டும்?

குறிப்பாக இரவில் செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.

6

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

செம்பு தாதுவானது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது. உங்கள் இரத்த ஓட்டத்தில் போதுமான செம்பு தாதுவிற்க்கான தடயங்கள் இல்லை என்றால், நீங்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சினைகளால் அவதிப்படுவீர்கள்.

செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை குடித்தால் உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்றையும் சமப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், உடலின் அமிலத்தன்மையையும் கட்டுப்படுத்தும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.

அதிக பால் குடிப்பதால் ஏற்படும் 8  பக்க விளைவுகள்.!