முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும்  6  நன்மைகள்!

தினசரி முந்திரி பருப்புகளை அளவோடு சாப்பிடுவதால் பல அற்புத நன்மைகள் கிடைக்கிறது.

இனிப்பு தயாரிப்புகளில்  சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய ஒன்றாக இருக்கின்றன முந்திரி பருப்புகள்

முந்திரி மூலம் கிடைக்கும்  நன்மைகள்  ஆரோக்கிய இதயம், வலுவான நரம்பு மற்றும் தசை செயல்பாடு உள்ளிட்ட பல அடங்கும்

தினமும் முந்திரியை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் இங்கே...

உடல் எடையை குறைக்க

1

தினசரி சரியான அளவு இதை சாப்பிடுவது உண்மையில் எடையை குறைக்க உதவுகிறது.

சருமம் பளபளக்க.

2

 இதில் இருக்கும் செலினியம்,ஜிங்க், மெக்னீசியம், இரும்பு , பாஸ்பரஸ்  இருப்பதால் சருமம் சுருக்கம் இல்லாமல் இருக்க உதவுகிறது.

ஆரோக்கியமான கண்பார்வை

3

 குருட்டுத்தன்மை  அபாயத்தை குறைக்கும் , கண்புரை வராமல் தடுக்கும், Zeaxanthin  ஆன்டி-ஆக்ஸிடன்ட் மாக்குலாவை பாதிப்பிலிருந்துபாதுகாக்கும் 

ஒற்றை தலைவலிக்கு

4

இதில்  நிறைந்திருக்கும் மெக்னீசியம் ரத்த நாளங்களை தளர்த்தி ஒற்றை தலைவலியின்  தீவிரத்தை குறைக்க  உதவுகிறது.

cancer-ரை தடுக்கும் 

5

  Proanthocyanidins எனப்படும் ஒரு வகை ஃபிளாவோனால் இருப்பதால் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை  தடுக்க  கூடியது.

இதய ஆரோக்கியம் 

6

தய செயல்பாட்டை அதிகரிக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

தவிர்க்க வேண்டிய 13 ஆபத்தான உணவு சேர்க்கைகள்.!

Arrow