ஆட்டு ஈரலில் இரும்பு மற்றும் வைட்டமின் பி12 சத்துக்கள் உள்ளது. உங்கள் உணவில் மட்டன் ஈரல்லைச் சேர்ப்பது இரத்த சோகையைப் தடுக்க உதவுகிறது மேலும் உடல் சூட்டை தணிக்க சிறந்த உணவாகும்.
1
மட்டன் நெஞ்செலும்பு சூப் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பிற்கும் வலு சேர்க்கிறது.
2
இதில் இருக்கும் இரும்புசத்து மற்றும் புரதச் சத்து மற்ற சிவப்பு இறைச்சிகளுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.
3
ஆட்டுக்குடலில் வைட்டமின் A,B12,D,E மற்றும் K நிறைந்துள்ளதால் நம் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
4
மட்டனில் சத்துக்கள் ஏராளம்தான் என்றாலும் அதை அளவோடு சாப்பிடுவது நல்லது. வறுத்து, பொறித்து சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் அதை எளிமையான முறையில் சுவை மிகுந்ததாக சமைத்து சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கும் நல்லது.