வெந்தயம் பல மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது
வெந்தய தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
வெந்தயம் பசியை அடக்கி, மனநிறைவை அதிகரித்து, உணவு கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் எடையைக் குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்
இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் அஜீரணம், வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை போக்க உதவுகிறது
வெந்தய நீர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடி செய்து தோசை, இட்லி , சாதம் ஆகியவற்றையுடன் சேர்த்து சாப்பிடலாம்
இது புரோஜெஸ்ட்டிரோன் சுரப்பை சீராக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும், மாதவிடாய் பிடிப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.