இந்த பிரச்சனை இருக்கவங்க லிச்சி பழம் சாப்பிட்டால் ரொம்ப நல்லது..

லிச்சியில் உள்ள ஃபெனோலிக் என்னும் பண்பு இரத்த அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகை செய்கிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலின் அடர்த்தியை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது.

இதய ஆரோக்கியம்

லிச்சியின் விதைகளில் அல்சைமர் நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மூளை செயல்பாடுகளில் பாதிப்பு இருக்கிறது எனில் லிச்சி பழம் சாப்பிட சில மாற்றங்களை உணரலாம்.

மூளை ஆரோக்கியம்

லிச்சியின் விதைகளில் அல்சைமர் நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மூளை செயல்பாடுகளில் பாதிப்பு இருக்கிறது எனில் லிச்சி பழம் சாப்பிட சில மாற்றங்களை உணரலாம்.

மூளை ஆரோக்கியம்

லிச்சி பழம் உடல் பருமன் பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது. பொதுவாகவே லிச்சி பழம் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் அதனால் ஏற்படும் உடல் பருமன் பாதிப்பையும் சரி செய்கிறது. 

உடல் எடை

உடலின் நச்சுக்களை வெளியேற்றவும் , மெட்டாபாலிசத்தை சீராக்கவும் கல்லீரல் அவசியம். எனவே கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமெனில் லிச்சி பழம் அவசியம். ஏனெனில் அதில் பாலிபினால் இருப்பதால் அது கல்லீரலுக்கு நல்லது.

கல்லீரல்

லிச்சி பழத்தில் உள்ள பாலிபினால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. லிச்சி பழத்தின் கொட்டை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை, பசி எடுத்தல் , தாகம் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் லிச்சி சாப்பிடுவது அவசியம் நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

லிச்சி பழத்தில் உள்ள பாலிசாக்கரைடுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. எனவே உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் லிச்சி சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி 

லிச்சி பழத்தில் பாலிபினால்கள் மற்றும் பாலிசாக்கரைடுகள் நிறைவாக இருப்பதால் நாள் பட்ட நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஃப்ரீ ராடிகல்களால் உண்டாகும் பிரச்சனைகளை சமாளிக்க தேவையான ஆன்டி ஆன்ஸிடன்ட் லிச்சியில் உள்ளது.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு நல்லது

லிச்சி பழம் புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க உதவுகிறது என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. லிச்சி பழம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. குறிப்பாக மார்பகப் புற்றுநோய் செல்களை தடுக்க உதவுகிறது. அதோடு நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய்க்கும் லிச்சி பழம் நல்லது.

புற்றுநோய்க்கு நல்லது

வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் நிறைந்த 8 உணவுகள்.!