வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்..?

பப்பாளியில் நீர்ச்சத்து அதிகளவில் இருந்தாலும், அதை தினமும் சாப்பிடலாமா என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். 

Yellow Leaves
Yellow Leaves

பப்பாளியில் பல்வேறு நன்மைகள் இருப்பினும், அதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

பப்பாளியில் செரிமானதை தூண்டும் பாப்பைன் என்னும் என்சைம் உள்ளது. செரிமான செயல்பாடுகளை துரிதமாக்குகிறது.

கரோடினாய்டுகள், அல்கலாய்டுகள், மோனீடெர்ஃபனாய்டுகள், ஃப்ளேவனாய்டுகள் , மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் பப்பாளியில் நிறைந்துள்ளதால், இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய பாதிப்புகள், பக்கவாதம் வராமல் தடுக்க உதவுகிறது.

நாள் முழுவதும் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவுகிறது. குறிப்பாக மலச்சிக்கல் என்கிற பிரச்சனையே இருக்காது

நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.

வெயிலில் அதிகமாக சுற்றும் ஆண்களுக்கான சருமப் பராமரிப்பு டிப்ஸ்..!

கோடைக்காலத்தில் முடியை பராமரிப்பது அவசியம்.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!

கோடைக்கால அரிப்பு, வேர்க்குரு, தோல் நிறமாறுதலுக்கான வீட்டு வைத்தியங்கள்..!

More Stories.

குறைந்த கலோரி கொண்ட பழம் என்பதால், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்து உடல் எடையை மேம்படுத்த உதவுகிறது.

காஃபிக் அமிலம், மைரிசெட்டின் மற்றும் வைட்டமின்கள் சி, ஏ மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.

கோடையில் உடலை குளிர்விக்க இந்த 8 உணவுகளை கண்டிப்பாக முயற்சிக்கவும்..!