இரும்புச்சத்தின் சிறந்த மூலமானது கீரை என நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனால் அதை விட அதிகமாக இரும்புச்சத்தை வழங்கும் உணவுகளும் சந்தையில் உள்ளன
கீரையை விட அதிக இரும்புச்சத்துள்ள உணவுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
ஒரு கப் உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தில் 4.1 மி.கி இரும்புச்சத்து உள்ளது
1
ஒரு கப் சமைத்த குயினோவாவில் சுமார் 2.8 மி.கி அளவு இரும்புச்சத்து உள்ளது. இது சமைக்காத ஒரு கப் கீரையை விட 2 மடங்கு அதிகமாகும்
2
தண்டு கீரையின் விதை தான் அமர்நாத் என அழைக்கப்படுகிறது. சமைத்த அமர்நாத் 1 கப்பில் சுமார் 9 கிராம் புரதம் மற்றும் 5.17 மி.கி இரும்பு உள்ளது
3
பருப்பில் புரதம், நார்ச்சத்து குறிப்பாக அதிக இரும்புச்சத்து உள்ளதால் இவை ஒரு அற்புதமான தேர்வாகும். ஒரு கப் சமைத்த பருப்பில் சுமார் 6.6 மி.கி இரும்புச்சத்து உள்ளது
4
சியா விதைகளை பெரும்பாலான உணவுகளில் நாம் எளிதில் சேர்த்து கொள்ளலாம். 100 கி சியா விதையில் 7.7 மி.கி இரும்பு உள்ளது. அதே சமயம் கீரையில் 2.2 மி.கி மட்டுமே உள்ளது
5
100 கிராம் முந்திரியில் 6.68 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இது கீரையை விட அதிகமாகும்
6