கவுண்டமணி அருகில் இருக்கும் சிறுவன் இன்று பிரபல நடிகர்.!

தமிழ் சினிமாவின் இன்றும் மவுசு கொண்ட பிரபல காமெடி என்றால் அது நடிகர் கவுண்டமணி தான்

90களில் கவுண்டமணி காமெடி இல்லாத படங்களே இருக்காது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு மக்கள் கவுண்டமணி காமெடியை விரும்பினார்கள்

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும்

இவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் எப்போதும் வைரலாக இருந்து கொண்டுதான் வருகிறது

ரஜினி, கமல் காலம் தொடங்கி தற்போதைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்

மேலும், இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது

இந்நிலையில், நடிகர் கவுண்டமணியுடன் பிரபல நடிகரின் மகன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது

இதில் கவுண்டமணியுடன் இருப்பது வேறு யாரும் இல்லை பிரபல நடிகர் சத்யராஜ் மனைவி, மகன் மற்றும் மகள் தான்

next

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் தருண்… வைரல் போட்டோஸ்.!