சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது அருந்தலாமா..?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது அருந்தலாமா..?

மதுவிற்கும் நீரிழிவு நோய்க்கும் உள்ள உறவு மிகவும் சிக்கலானது. அது பாலின அடிப்படையில் மாறுபடும்.

ஆண்களை விட பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்

நீரிழிவு நோய் உள்ளவர்களுள் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு வளர்ச்சிதை மாற்ற செயல்திறனை குறைகிறது.

1

அளவை மீறினால்  ஆபத்து 

உடல் பருமன் அதிகரிக்கும் மற்றும் அழற்சி நோயும் ஏற்படுவதால் நீரிழிவு நோயின் தீவிரம் மோசமாகும்.

2

நீரிழிவு நோயாளிகள் மதுவை கட்டாயம் தவிர்க்க வேண்டுமா..?

அளவை மீறி மது அருந்தினால்  அவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறூம். குறிப்பாக இதயம், கல்லீரல், போன்றவை கடுமையாக பாதிக்கப்படும்.

3

ரத்த சக்கரை அளவு குறையும் 

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் மது அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. மாறாக அது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்துவிடும். இதனால் நாள்பட்ட அளவில் உட்புற பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்தும்.

4

ஸ்நாக்ஸ் வகைகளை தவிர்க்கவும் 

மது அருந்தும்போது பலருக்கும் வறுத்த, பொறித்த உணவுகளை சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். ஆனால் இதை நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக கடலை, நட்ஸ், முட்டை வெள்ளை பகுதி போன்றவற்றை சாப்பிடலாம்.

5

எந்த பானம் குடிப்பது நல்லது..?

இனிப்பு நிறைந்த வைனை தவிருங்கள். குறைந்த கார்ப் கொண்ட பீர் அருந்துங்கள். அதேபோல் நீங்கள் அருந்தும் மதுபானத்தின் ஆல்கஹால் அளவு மிகவும் அவசியம். அதுவே உடல் ஒட்டுமொத்தமாக ஆல்கஹாலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எனில் மது அருந்துவதையே தவிர்ப்பது நல்லது

6

வயதானவர்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும் 8 உணவுப் பொருட்கள்.!