பொதுவாக டீக்கடை என்றால் டீ, பிஸ்கட், வடை என்று சாப்பிட்டு இருப்போம்
ஆனா புளியங்குடி வெள்ளத்துரை ஹோட்டல்ல பனங்கற்கண்டு டீ, காபி பாதாம் பால், பிளாக் டீ னு எக்கச்சக்கமான டீ காபி வெரைட்டிஸ் ஒரே இடத்துல கிடைக்குது
டீ, காபி மட்டும் இல்லாம ஸ்னாக்ஸுமே இங்கே எக்கச்சக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆரோக்கியமான உணவுகளான பாசிப்பயறு புட்டு, சுண்டல், அப்பம், தேங்காய் பூ அல்வான்னு நிறையவே உள்ளது
அது மட்டும் இல்லாம எல்லா வகையான வடை, பஜ்ஜியும் பேக்கரில கிடைக்கக்கூடிய பப்ஸ் பட்டர் பன், ஜம் பன், பிளைன் கேக், பிளம் கேக் ரோல் கேக், போலி ன்னு எல்லாமே இங்க கிடைக்கிறது
ஃப்ரெஷ் ஃப்ரூட்ஸ் ஜூஸ் ஓ, பேஸ்ட் புட் ஓ , சைவமோ அசைவமோ எல்லாமே ஒரே இடத்தில கிடைப்பதால் இந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கிறவர்கள் நிறைய பேர் இந்த கடைக்கு தேடி வராங்க.
சிந்தாமணி டூ புளியங்குடி சாலை ல தான் இந்த ஹோட்டல் அமைந்திருக்கு. அந்த வழியா போனீங்கன்னா மறக்காம ட்ரை பண்ணி பாருங்க