கிட்டத்தட்ட பெரும்பாலான நபர்களுக்கு ஏற்படும் இந்த நீரிழிவு நோயானது ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது
இதற்கு பின்னால் நமது உணவுப் பழக்கவழக்கங்கள் மிக முக்கிய காரணமான இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்
நீரிழிவு நோய் இருப்பவர்கள் உடலில் உள்ள இன்சுலின் அளவை பராமரிப்பது மிக அவசியம்
உடலில் இன்சுலின் அளவை பராமரிக்க உதவும் குறைந்த் கிளைசெமிக் குறியீடு கொண்ட தினை வகைகளின் பட்டியல் இங்கே
இது நார்ச்சத்து மற்றும் மினரல்கள் நிறைந்திருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது
இவை ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது மட்டுமல்லாமல், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் திடீரென அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது
கம்பு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது
இது டைப் 2 நீரிழிவு நோய்க்கான கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்க உதவுகிறது
கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மேம்படுத்துகிறது
இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்கள் மட்டுமே. மேலும் இவை தகுதியான மருத்துவக் கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை