சர்க்கரை நோயாளிகள் காலையில் தவறாமல் செய்ய வேண்டியவை !

ஊறவைத்த  வெந்தயம்

வெந்தயத்தை இரவு முழுவதும் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, தினமும் காலையில் குடித்து வர இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்

காலை உணவை தவிர்க்க வேண்டாம்

நீரிழிவு நோயாளிகள் காலை உணவைத் தவிர்ப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவாது. நேரத்திற்கு சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்

பாகற்காய்  சாறு

சர்க்கரை நோயாளிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் பாகற்காய் சாறு குடிப்பது நல்லது

நடைப்பயிற்சி 

நாம் எவ்வளவு அதிகமாக நடக்கிறோமோ, அவ்வளவு வேகமாக சர்க்கரை நோய்  கட்டுக்குள் வரும்

கார்போஹைட்ரேட்

உங்கள் உணவில் புரதம் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். புரதம் உங்களை நிறைவாக வைத்திருக்கவும் உதவும் 

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?