நோயற்ற வாழ்க்கையை வாழ வேண்டுமானால் சரியான உணவுகளை தேர்வு செய்து சத்தான உணவு முறையை பின்பற்றுவது அவசியம்.
சர்க்கரை மற்றும் முட்டை இரண்டுமே அமினோ அமிலங்களை வெளியிடுவனவாகும். இவை இரண்டையும் ஒன்றாக கலக்கும்போது உடலுக்கு நச்சுடையதாக மாறக் கூடும்.
1
பெரும்பாலானோர் தங்களின் காலை உணவிற்கு வேகவைத்த முட்டை அல்லது ஆம்லேட்டுடன் டீ சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் இது மலச்சிக்கல், வாயு மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
2
முட்டைகளை பால் பொருட்களுடன் ஒன்றாக சாப்பிடுவது உடலில் புரதத்தின் அளவை அதிகரிக்கலாம், ஆனால் உறிஞ்சுதலை தடுக்கலாம்.
3
முட்டை மற்றும் இறைச்சியை ஒன்றாக சாப்பிடுவதால் சோர்வாகவும், சோம்பலாகவும் நீங்கள் உணரலாம்.
4
வாழைப்பழம் மற்றும் முட்டையின் கலவையானது ஜீரணமாக நிறைய நேரம் எடுப்பதுடன் வயிறு உப்புசமாக உணரலாம்.
5
மீன் மற்றும் முட்டையை ஒன்றாக சாப்பிடும்போது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம்.
6
முட்டை மற்றுன் பன்றி இறைச்சியின் கலவையானது சோம்பலான உணர்வை தரும்.
7
இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்
பொறுப்புத் துறப்பு: