உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்றாட வாழ்க்கையில் பல விஷயங்களைக் நாம் கவனிக்க வேண்டியது உள்ளது
உணவு உண்ட பிறகு தண்ணீர் குடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என இயற்கை மருத்துவ மருத்துவர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்
1
சாப்பிட்ட உடனேயே ஒன்று அல்லது இரண்டு சிப் தண்ணீர் குடிக்கலாம், இதனால் உணவுக் கால்வாய் சுத்தமாகும்
தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கிறது
சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்யக் கூடாது, இது செரிமானத்துக்குச் சரியாக இருக்காது
2
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சாப்பிட்ட பிறகு ஓய்வெடுப்பதே
உணவு உண்ட உடனே தூங்கக் கூடாது
3
இதன் காரணமாக உடலுக்குள் இருக்கும் செரிமான அமைப்பின் செயல்பாட்டின் வேகம் குறைகிறது.
செரிமான அமைப்பு உணவை சரியாக ஜீரணிக்க முடியாது.