வயதுக்கு ஏற்ப தினமும் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா.?

Gray Frame Corner

0218

ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியம்

குறைவான தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும் என்று உங்களுக்கு தெரியுமா.?

ஒவ்வொருவரும் அவரவர் வயதுக்கு ஏற்ப போதுமான அளவு தூங்க வேண்டும் என்பது அவசியம்...

0 முதல் 3 மாதங்கள் வரை உள்ள குழந்தைக்கு ஒரு நாளைக்கு 14 முதல் 17 மணி நேரம் தூக்கம் தேவை

0 முதல் 3 மாதங்கள்

4 முதல் 12 மாதங்கள் வரை உள்ள குழந்தைக்கு தினமும் 12 முதல் 16 மணி நேரம் தூக்கம் தேவை

4 முதல் 12 மாதங்கள்

1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் 24 மணி நேரத்தில் 11 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும்

1 முதல் 2 வயது

3 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 10 முதல் 13 மணி நேரம் தூங்க வேண்டும்

3 முதல் 5 வயது

6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 24 மணி நேரத்தில் 9 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும்

6 முதல் 12 வயது

13 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தினமும் 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும்

13 முதல் 18 வயது

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் இரவில் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்

next

சிவப்பு மிளகாய் VS பச்சை மிளகாய்: எது ஆரோக்கியமானது.?