ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு பதக்கங்களை நீரஜ் சோப்ரா வென்றுள்ளார்
2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்தார்
அவரது முதல் த்ரோ பவுல் ஆனதால், இரண்டாவது முறையில் நீரஜ் சோப்ரா இந்த தூரத்தை கடந்தார்
அதன்பிறகு அவரது எஞ்சிய மூன்று வாய்ப்புகள் வீணாகின. அதாவது ஐந்து வாய்ப்புகளில் ஒன்று மட்டுமே வெற்றி பெற்றது
உலக தடகள சாம்பியன்ஷிப் & டைமண்ட் லீக் ஆகிய இரண்டு கடினமான தடகளப் போட்டிகளிலும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார்
இந்தியா நீரஜ் சோப்ராவின் பயிற்சிக்காக ரூ.5,72,21,457 செலவழித்துள்ளது. பாட்டியாலாவில் பயிற்சி தவிர, வெளிநாடுகளிலும் பல பயிற்சிகளை செய்துள்ளார்
‘டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின்’ கீழ் ரூ.3,12,04,99 கோடியும், ‘பயிற்சி & போட்டிக்கான வருடாந்திர செலவுகளின் கீழ் ரூ.2,60,17,358 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது
நீரஜ் சோப்ரா 2021 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில் 6 முறை பயிற்சிக்காக வெளிநாடு சென்றுள்ளார், இதற்கான செலவை நாடு செலுத்தியது
அவரது பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் உள்பட மொத்தக் குழுவும் பயிற்சிக்காக வெளிநாடு செல்லும் ஒவ்வொரு முறையும் இந்திய அரசு செலவை உயர்த்தியது
தனது வித்தியாசமான தோற்றதால் 10 முறை ரசிகர்களை அசத்திய தங்கலான் ஸ்டார் சீயான் விக்ரம்.!