Black Section Separator

இந்தியாவின் முதல் ரயில் சேவை எங்கு துவங்கியது தெரியுமா.?

இந்தியாவில் 1853 ஆம் ஆண்டு இன்றைய மும்பைக்கும், தானேக்கும் இடையே முதன் முதலில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டள்ளது. அதற்கான 150 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன

ஆனால் புதுச்சேரியில் அதற்கு முன்னதாகவே அதாவது 1850 ஆம் ஆண்டுகளில் ரயில் போக்குவரத்து தொடங்கி விட்டது ஆனால் இது பயணிகளுக்கான போக்குவரத்தாக இருந்ததில்லை

கப்பல்களில் இருந்து இறக்கப்படும் பொருட்களை கிடங்குகளுக்கு எடுத்து செல்ல முதலில் இங்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது

இந்த போக்குவரத்து கடற்கரை சாலையில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கிடங்குகளுக்கு சென்றுள்ளது

அதன் பின் தற்போதைய சுப்பையா சாலையில் உள்ள ரயில் நிலையம் ஏற்படுத்தப்பட்டு அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.

150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ரயில் போக்குவரத்திற்கான 150வது ஆண்டு விழா கடந்த 2000 ஆண்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. தற்போது 175வது ஆண்டை நோக்கி சென்று கொண்டுள்ளது

மிக அருமையாக உயர்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் நிலைய கட்டிடத்தின் முகப்பில் உள்ள சிலை, பயணிகளை வரவேற்கும் வகையில் பிற்காலத்தில் வைக்கப்பட்டுள்ளது

மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகத்தில் புதுச்சேரி சிறந்து விளங்கியதால் இந்த ரயில் நிலையம் முக்கிய பங்கு வகித்தது என்பதில் எந்தவித மாற்றுக கருத்தும் இல்லை