டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் அதிக தோல்வியை சந்தித்த அணி எது தெரியுமா.?

டி20 உலகக் கோப்பையில் அதிக அரையிறுதியில் விளையாடிய அணி என்ற சாதனையை பாகிஸ்தான் பெற்றுள்ளது

அதேபோல் அதிக தோல்வியை சந்தித்த அணி இதுதான் என்பதும் ஆச்சரியமான உண்மை

பாகிஸ்தான் 6 முறை டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடியுள்ளது

6 அரையிறுதியில் 3ல் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது

பாகிஸ்தான் அணி 2009 இல் வெற்றியாளராகவும், 2007 மற்றும் 2022 இல் இரண்டாம் இடத்தையும் பிடித்தது

நியூசிலாந்து அணி இதுவரை 4 அரையிறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது

நியூசிலாந்து ஒரு முறை பைனலுக்கு வந்து 3 முறை தோல்வி அடைந்தது

இந்தியா 4 அரையிறுதியில் விளையாடி 2ல் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

next

OYO இன் முழு விரிவாக்கம் என்ன தெரியுமா.?