கொடைக்கானலை ஃப்ரீயா சுற்றி பார்க்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணிடாதீங்க..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வன உயிரின வார விழாவானது வனத்துறையினர் கொண்டாடி வருகின்றனர்

இதனையடுத்து வன உயிரின வார விழாவின் இறுதி நாளான வரும் ஞாயிற்று கிழமை (08.10.2023) மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக்,

குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குள் சுற்றுலாப்பயணிகள் செல்ல நுழைவு கட்டணம் செலுத்த தேவை இல்லை எனவும்

அன்றைய ஒரு நாள் மட்டும் அனைவருக்கும் இலவசமாக சென்று வரலாம் என கொடைக்கானல் வனத்துறை தெரிவித்துள்ளது

Stories

More

திருப்பதி போக முடியலையா கவலை வேண்டாம்..

பெண்களுக்கு பிடித்த வளையல்களில் இத்தனை வகைகள் இருக்கா..?

குற்றாலம் ஐந்து அருவிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா..?

இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

கோவையில் 1 ரூபாய்க்கு வளையல் வாங்கலாம் வாங்க.!