கண் பார்வையை மேம்படுத்தும் 7 உலர் பழங்கள்!

Scribbled Underline

இயற்கையான முறையில் கண்களின் பார்வை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமானால் இந்த உலர் பழங்கள் மற்றும் நட்ஸை தினமும் உட்கொள்ளலாம்

பாதாமில் வைட்டமின் ஈ உள்ளதால் இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸின் சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது

பாதாம்

முந்திரியில் Zeaxanthin என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் இவை கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது

முந்திரி

வால்நட்ஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. அவை கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாகும்

வால்நட்

பேரீச்சம்பழத்தில் கால்சியம். சல்பர், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ, ஈ, பி6, புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன, அவை கண் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன

பேரீச்சம்பழம்

கஷ்டமே இல்லாம தொப்பையை குறைக்கனுமா..?

ஆரஞ்சு தோலை வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா..?

விரைவில் உடல் எடையை குறைக்கனுமா..?

More Stories.

திராட்சையில் பாலிபினால்ஸ் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் அவை கண்களில் உள்ள செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கும்

உலர் திராட்சைகள்

ஆப்ரிகாட்களில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ இருப்பதால் அவை கண்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்

ஆப்ரிகாட்ஸ்

உலர் பிளம்ஸ் என்றழைக்கப்படும் கொடி முந்திரியில் வைட்டமின் ஏ நிறைந்திருப்பதால் இவை கண் பார்வைக்கு சிறந்தவை

உலர் பிளம்ஸ்

ஆலோசனை உள்ளிட்ட இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. தகுதியான மருத்துவக் கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை

ஒவ்வொரு நாளும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட  6 காரணங்கள்.!